புனித சாள்ஸ் ம.வி. பாடசாலை நுழைவாயில் திறந்துவைப்பு
யாழ் /புனித சாள்ஸ் மகாவித்தியாலயத்தின் பாடசாலை நுழைவாயில் 6. 5. 2017அன்று காலை 9.30 மணியளவில் புதிதாக புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வட்டக்கச்சிப் பங்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனம்
வட்டக்கச்சிப் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் 5. 5. 2017 அன்று மாலை 4.30 மணிக்கு மதிப்புக்குரிய ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மனற்காடு றோ. க. த. க பாடசாலை கட்டடத்திறப்பு விழா
மனங்காடு றோ. க. த. க. பாடசாலை கட்டடத்திறப்பு விழாவானது 25. 4. 2017 அன்று மாலை 3.30 மணியளவில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு. யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் திறந்துவைக்கப்ட்டது.
ஆயர் அவர்களின் வளலாய் கிராமத்தைச் சந்தித்தார்
23. 4. 2017 அன்று மாலை மறைமாவட்ட ஆயர் அவர்கள் வளலாயில் அமைந்திருக்கிற மடுமாதா அன்னை ஆலயத்தையும் மற்றும் அங்கு வாழ்ந்து வருகின்ற மக்களையும் சந்தித்துள்ளார்.
எமது ஆயர் அவர்களின் 43வது குருத்துவ நாள்
எமது ஆயர் அவர்கள் தமது 43வது குருத்து திருநிலைப்படுத்தல் ஆண்டின் நினைவு நாளை 24. 4. 2017 அன்று நினைவு கூர்ந்தார்.