பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி 13.06.2020 சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலமையில் நடைபெற்றது.

இறைவா உமக்கே புகழ் : படைப்பின் நற்செய்தி

மே 17, கடந்த ஞாயிறு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும், Laudato Sí வாரத்தை முன்னிட்டு, உலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கம், இணையதளம் வழியாக, ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில், படைப்பைப் பாதுகாப்பது வழிபாட்டுடன் எவ்வாறு தொடர்புகொண்டிருக்கிறது என்பது பற்றி விளக்கினார், கர்தினால் டர்க்சன்

அருட்பணி. பிரான்சிஸ் யோசப் அடிகளார் வாழ்வின் சில பதிவுகள்

முள்ளிவாய்கால் பகுதியில் பல்லாயிரம் மக்களோடு காணாமல் போன அருட்பணி. பிரான்சிஸ் யோசப் அடிகளார் 50 வருடகால குருத்துவ பயணத்தில் தனித்துவமான பல சாதனைகளை புரிந்திருக்கிறார். இறைவழியில் நின்று மனத்துணிவுடன் உண்மைக்குச் சான்று பகர்ந்து துன்பப்பட்ட மக்களோடு தனது வாழ்வினையும் இணைத்துக்கொண்டார். காணாமல்…

இயேசு அடியவன் சராவின் இறுதி 24x60x60 மணித்துளிகள்

இப்பதிவு வெறும் கற்பனையுமன்று உண்மையுமன்று. ஈழப்போரின் இறுதி நாட்கள் பற்றி பக்கச்சார்பற்ற ஊடகங்கள் மற்றும் நூல்கள் மூலமாகப் பெற்ற தரவுகள் இதன் பின்புலமாக அமைகின்றன.இறைமகன் இயேசுவின் அடியவனாக இறுதி மூச்சு வரை தனது அழைப்பின் கசப்பான காடியைக் குடித்து தனது வாழ்வு…