யாழ். மறைமாவட்ட குருக்களுக்கு இணைய (Online) வழியில் வருடாந்த தியானம்.
தற்போதைய தனித்திருத்தல், சமூக இடைவெளி பேணுதல் போன்ற சூழ்நிலை காரணமாக யாழ். மறைவட்ட குருக்களின் வருடாந்த தியானம் இம்முறை இணைய வழியில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்டத்தின் 110 குருக்கள் தத்தம் பணித்தளங்களில் இருந்தவறே பங்கு கொண்ட இத்தியானம் நவம்பர் 9ம் திகதி…
இளையோர் நாம் இயற்கையை வளப்படுத்துவோம்
சக்கோட்டை பங்கு இளையோர் மன்றத்தினரின் ஏற்பாட்டில் 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை இன்று “இளையோர் நாம் இயற்கையை வளப்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் மரம் நாட்டுதல் நிகழ்வு காலை திருப்பலியை தொடர்ந்து சாக்கோட்டை பங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்பணி.J.பிரான்சிஸ் அடிகளாரின் தலைமை யில் நடைபெற்ற. இந்நிகழ்வில்…
‘கொரோனா’ தொற்று உலகை விட்டு நீங்க விசேட வழிபாடு
‘கொரோனா’ தொற்று உலகை விட்டு நீங்க ஆண்டவரின் அருள் வேண்டி செபிக்கும் விசேட திருப்பலி 24.10.2020 சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
Inauguration of the Academic Year 2020-2021- St. Francis Xavier’s Seminary – Columbuth.
The Inauguration of the Academic Year 2020-2021, took place in the Seminary on Thursday 01.10. 2020. At 8.30 am Concelebrated Eucharistic Celebration was presided over by Rt . Rev. Dr.…
அருட்திரு ஞா. வி. பிலேந்திரன் அடிகளார் வாழ்நாள் பேராசிரியர்
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் பணியாற்றிவரும் அருட்திரு ஞா. வி. பிலேந்திரன் அவர்கள் வாழ்நாள் பேராசிரியராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் நியமனம் பெற்றுள்ளார்.