அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் புனித அற்புத மாத திருச்சுருபம்
08.12.2020 செவ்வாய்கிழமை மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணம் அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில், யாழ் போதனா வைத்தியசாலை வீதி பக்கமாக அமைந்திருந்த புனித அற்புத மாத திருச்சுருபம் புனரமைப்பு செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்திரு அன்ரனிதாஸ் அவர்களின்…
புதுபொலிவுடன் புனித வளனார் மூதாளர் காப்பகம்
கொழும்புத்துறை புனித வளனார் மூதாளர் காப்பக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிர்வாக கட்டடத்தொகுதி 28.11.2020 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகம் அவர்களினால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டடத் தொகுதி ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க…
ஆயர் அபிஷேகத்தின் நினைவு நாள்
யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் ஆயர் அபிஷேகத்தின் நினைவு நாளாகிய இன்று (28.11.2020 சனிக்கிழமை) ஆயர் அவர்களின் தலைமையில் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக் கழக பேரவைக்குப் (Council) புதிய உறுப்பினராக அருட்திரு ஞா. வி. பிலேந்திரன்
யாழ்ப்பாண பல்கலைக் கழக பேரவைக்குப் ( Council )புதிய உறுப்பினராக அருட்திரு ஞா. வி. பிலேந்திரன் நியமனம் யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பீடங்களின் பீடாதிபதிகள் எண்ணிக்கைக்கேற்ப பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஈடு செய்யும் வகையில் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ…
புதுப்பொலிவுடன் புனித மடுத்தினார் சிறிய குருமட சிற்றாலயம்
15.11.2020 ஞாயிறுக்கிழமை காலை 7 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணார்ட் ஞானப்பிரகாசம் அவர்களினால், புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்கும் புனித மடுத்தினார் சிறிய குருமட சிற்றாலயம் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டு திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.புனித மடுத்தினார் குருமடம்…