யாழ் மறைமாவட்ட திருஅவைக்கு மூன்று புதிய அருட்பணியாளர்கள்.

24.04.2021 சனிக்கிழமை இன்று காலை 9.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குருத்துவ திருநிலைப்படுத்தல் திருப்பலியில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த மூன்று தியாக்கோன்கள் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள். அருட்பணியாளர்களான தயதீபன், நிலான் யூலியஸ்,…

யாழ். மறைமாவட்ட குருவும் திருமறைக் கலாமன்றம் ஸ்தாபகரும் இயக்குநருமான அருட்கலாநிதி நீ. மரியசோவியர் அவர்கள்இறையாடி சேர்ந்தார்

யாழ். மறைமாவட்ட குருவும் திருமறைக் கலாமன்றம் ஸ்தாபகரும் இயக்குநருமான அருட்கலாநிதி நீ. மரியசோவியர் அவர்கள் 01.04.2021 வியாழக்கிழமை இன்று மாலை இறைபதம் அடைந்து விட்டார். அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.கலையூடாக இறைபணியாற்றி வரலாற்றில் பல சாதனைகளை புரிந்து தமிழுக்கும் மறைக்கும் பெரும்பணியாற்றிய…

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை இறையாடி சேர்ந்தார்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை 01. 04 .2021 வியாழக்கிழமை இன்று இறைபதம் அடைந்து விட்டார். பல நெருக்கடியான காலகட்டத்தில் நல்லாயனாக பணியாற்றி ஈழத்தமிழர் வரலாற்றில் என்றும் பேசப்படும் ஆயரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக…

அருட்திரு ஜேம்ஸ் கத்தோலிக்க சமய ஆலோசனை சபையின் அங்கத்தவராக நியமனம்

சிறந்த விழுமியங்கள் கொண்ட நேர் மனப்பாங்கு விருத்தியடைந்த பிள்ளைகளை பாடசாலை முறைமையிலிருந்து சமூகத்திற்கு வழங்குவது கல்வி அமைச்சின் மேலான எதிர்பார்ப்பாகும். இந்நோக்கத்தினை அடைந்து கொள்வதற்காக அனைத்து சமயங்களுக்குமுரிய சமயக்கல்வி நடவடிக்கைளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த நிபுணத்துவம் வாய்ந்த சமய ஆலோசனை குழு ஒன்று…

பேராசிரியர் அருட்கலாநிதி ஞானமுத்து விகடர் பிலேந்திரன்-வாழ் நாள் பேராசிரியர்

2020 க.பொ.த. ( உ / த ) கிறிஸ்தவ நாகரிக மதிப்பீட்டுப் பணியில் பாட இணைப்பாளராகவும் பிரதம பரிட்சகராகவும் கடமையாற்றிய பேராசிரியர் அருட்கலாநிதி ஞானமுத்து விகடர் பிலேந்திரன் அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் வாழ் நாள் பேராசிரியராக தெரிவு செய்யப்பட்டமையை கௌரவிக்கும்…