எழுதுமட்டுவாள் “நுங்குவில் தோட்டத்தில்” விடுமுறை இல்லம்.

எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு செந்தமான “நுங்குவில் தோட்டத்தில்” அமைக்கப்பட்ட ‘விடுமுறை இல்லம்’ யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. ஆயர் அவர்கள் தனது பெயர்கொண்ட புனிதரின் திருநாளில்…

‘கொவிட் – 19’தடுப்பூசிபெற்றுக் கொண்ட அருட்பணியாளர்

02.06.2021 புதன்கிழமை இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ‘கொவிட் – 19’ தடுப்பூசி முகாமில் யாழ். நகரில் பணியாற்றிவரும் சில அருட்பணியாளர்களும் தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்டார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் நினைவேந்தலுக்கு வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் நினைவேந்தலுக்கு வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு அழைப்பு விடுத்துள்ளது

யாழ் மறைமாவட்ட திருஅவைக்கு மூன்று புதிய அருட்பணியாளர்கள்.

24.04.2021 சனிக்கிழமை இன்று காலை 9.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குருத்துவ திருநிலைப்படுத்தல் திருப்பலியில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த மூன்று தியாக்கோன்கள் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள். அருட்பணியாளர்களான தயதீபன், நிலான் யூலியஸ்,…