இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி
செப்டம்பர் 16,, யாழ்ப்பாணம். 10.09 2018 தொடக்கம் 14.09.2018 வரை யாழ். மறை மாவட்ட இளையோர் ஒன்றியத்தால், இவ்வருடம் உயர் தரம் எழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நடத்தப்பட்டது. இதில் பங்குபற்றிய இளையோர் முழுமையான தலைமைத்துவ பயிற்சியை பெற்றனர்.
தருமபுரம் புனித பிரான்சிஸ் சவேரியார் புதிய ஆலய அபிஷேக திறப்பு விழா
செப்டம்பர் 16, முல்லைத்தீவு மறைக்கோட்டத்தின் தருமபுரம் பங்கில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் புதிய ஆலய அபிஷேக திறப்பு விழாவும் புனிதரின் திருவிழாவும் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பங்குதந்தை அன்ரனி வின்சன் சில்வெஸ்ரதாஸ் தலைமயில் இடம் பெற்றது .
கிறிஸ்தவரின் சக்திவாய்ந்த பணி, செபிப்பது – திருத்தந்தை
“ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஆற்றக்கூடிய முதல் மறைப்பரப்புப் பணி, செபிப்பது. அதுவே மிகுந்த சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது” என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக ஆகஸ்ட் 29, இப்புதனன்று வெளியிட்டார்.
“திருத்தந்தை பிரான்சிஸ், குடும்பமும் மணமுறிவும்” – புதிய நூல்
அன்பின் மகிழ்வு என்ற திருத்தூது அறிவுரை மடல், இரு உலக ஆயர்கள் மாமன்றங்களில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக உருவான மடல் – திருத்தந்தை பிரான்சிஸ் ‘அன்பின் மகிழ்வு’ (Amoris Laetitia) என்ற திருத்தூது அறிவுரை மடல், இரு உலக ஆயர்கள்…
கிளி, முல்லை மறைக்கோட்ட – மறையாசிரியர்களுக்கான ஒருவாரகால துரிதபயிற்சி
05.08.2018 லிருந்து 11.08.2018 வரையிலான காலப்பகுதியில், வருகின்ற ஆண்டு நடாத்தப்படவிருக்கும் மறையாசிரியர்களுக்கான மூன்று (3) மாத வதிவிடப் பயிற்சிக்கு தோற்றவிருக்கும் மறை ஆசிரியர்களின் தகமையை உயர்த்தும் நோக்குடன், துரிதபயிற்சி (Foundation Course) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில், நடாத்தப்பட்டது. கிளிநொச்சி, முல்லைத்தீவு…