பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலய திருவிழா
போர்த்துக்கல் நாட்டின் பற்றிமா பதியில் அன்னை கொடுத்த காட்சிகளில் இறுதிகாட்சி இடம்பெற்ற தின திருவிழா கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள்…
பொதுநிலையினர் பணி கத்தோலிக்கத் திரு அவைக்கு முதன்மையானது
தேசிய பொதுநிலையினர் தினம் கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அன்றை தினம் பொதுநிலையினர் தின சிறப்புத்திருப்பலி யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. குருமுதல்வர் அவர்கள் தனது மறையுரையில் திருமுழுக்கின்…
பொலிஸ்மா அதிபர் யாழ் ஆயரை சந்தித்தார்
வடமாகாணத்திற்கு விஜயம் மோற்கொண்ட இலங்கை பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்னா அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களை கடந்த 13ஆம் திகதி புதன்கிழமை மாலை யாழ். மறைமாவட்ட ஆயரில்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். யாழ்மாவட்டத்தின் தற்போதைய நிலைமை, பொலிசாருக்கும்…
மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு
இந்துமத சகோதரர்களின் விஜய தசமி தினத்தை முன்னிட்டும், பருவ மழை காலத்தினையையும் கருத்தில் கொண்டு, வேலனை பிரதேச செயலகத்தால் பொது இடங்களில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இச்செயற்பாட்டின் ஒரு அங்கமாக கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை வேலனை பிரதேசத்தில்…
முல்லைத் தளிர் என்ற காலாண்டு சஞ்சிகை வெளியீடு
முல்லைத் தளிர் என்ற காலாண்டு சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளியீட்டு நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலய பங்குப் பணிமனையில் பங்குத்தந்தை அருட்திரு அகஸ்ரின் தலைமையில் நடைபெற்றது. நம்பிக்கையூட்டும் மறைக்கல்வி என்ற தலைப்பில்…