வடக்கு கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப்பணிகள் புறக்கணிப்பட்டு திட்டமிட்ட சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுப்பு

வடக்கு கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப்பணிகள் புறக்கணிப்பட்டு திட்டமிட்ட சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுப்பு – வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தினர் சுவிஸ்ட்லாந்து தூதுவரிடம் தெரிவிப்பு.வடக்கு கிழக்கு பகுதிகளில் பணியாற்றிவரும் ஆயர்களுக்கும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸட்;லாந்தின் தூதுவர் டொமினிக் பார்க்லர் மற்றும் அவரின்…

நான்கு தமிழ் மறைமாவட்டங்களும் இணைந்த மேய்ப்புப் பணி மாநாடு

யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நான்கு தமிழ் மறைமாவட்டங்களும் இணைந்த, மேய்ப்புப் பணி மாநாடு ஒன்றை வருகின்ற ஆண்டு நடாத்ததுவதற்கு, வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.தற்போது இம்மறைமாவட்டங்களில் நடைபெற்றுவரும் உலக ஆயர்மாமன்ற தயாரிப்புப் பணிகளில் பெறப்படவுள்ள தரவுகளின் அடிப்படையில்…

“கிறிஸ்தவப் பின் நவீனத்துவம் – ஒரு சமகாலப் பார்வை”

யாழ் மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடாத்தப்படும் ஆயர் தியோகுப்பிள்ளை அவர்களின் நினைவுப் பேருரை கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. “கிறிஸ்தவப் பின் நவீனத்துவம் –…

நஞ்சற்ற உணவை உண்போம், நோயற்ற வாழ்வை வாழ்வோம் செயற்திட்டத்திட்டம்

உணவுப் பாதுகாப்பு செயற்திட்டத்தின்கீழ், உலக உணவு தினத்தினை முன்னிட்டு ‘நஞ்சற்ற உணவை உண்போம், நோயற்ற வாழ்வை வாழ்வோம்’ எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால், இரசாயனப் பாவனையற்ற வீட்டுத்தோட்ட உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும், 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்…

அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் பல்வேறு உதவித்திட்டங்கள்

அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு உதவித்திட்டங்களின் கீழ் கடந்த ஆவணி, புரட்டாதி மாதங்களில் இளவாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்ளில் உள்ள வறிய குடும்பங்களுக்கு ரூபா இரண்டு லட்சம் பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிதியத்தினால் வறிய மாணவர்களின் கல்வி…