கலைத்தூது நீ.மரிய சேவியர் அடிகள் ஓரு பன்முகப்பார்வை
திருமறைக்கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குனர் அமரர் அருட்திரு நீ .மரிய சேவியர் அடிகளாரின் பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை ஆவணப்படுத்தும் முகமாக கலைத்தூது நீ.மரிய சேவியர் அடிகள் ஓரு பன்முகப்பார்வை என்னும் தலைப்பில் மெய்நிகர் வழியில் சூம் செயலியினூடாக திருமறைக் கலாமன்றம் மாதந்தோறும் நடத்தி வருகின்ற…
நெடுந்தீவு பங்கில் இறை இரக்க ஆண்டவர் ஆலய திருவிழா
தீவக மறைக்கோட்டத்திலுள்ள நெடுந்தீவு பங்கில் இறை இரக்க ஆண்டவர் ஆலய திருவிழா 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நயினாதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
தீவக மறைக்கோட்டத்திலுள்ள நயினாதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா
நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக அங்கு நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் திருவிழாத் திருப்பலி ஓப்புக் கொடுக்கப்பட்டது.
JAFFNA DIOCESE CATHOLIC NEWS – YARL MARAI ALAI TV 24.04.2022
https://youtu.be/FG4eaPa0l8E