யாழ். மறைமாவட்ட மறையாசிரியர்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட மறையாசிரியர்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு 10ஆம் திகதி சனிக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் அமைந்துள்ள மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலாலி-ஊறணிப் பங்குத்தந்தை அருட்தந்தை தேவராஜன்…

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் இரத்ததானம்

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் இயங்கி வரும் புனித அன்னை தெரேசா சமூக சேவைக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 29ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை அங்கு நடைபெற்றது. அருட்சகோதரர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ் இரத்ததான…

தேசியமட்ட உதைபந்தாட்டத்தில் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் புனித ஹென்றியரசர் கல்லூரி அணிகள் சாதனை

பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியும் 18 வயதுக்குட்பட்ட பிரிவில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியும் முதலாம் இடத்தைப்பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளனர். 25ஆம் திக தி…

யாழ்ப்பாணத்தில் சிறப்பான முறையில் நடைபெற்ற திருமறைக் கலாமன்ற தினம்.

திருமறைக் கலாமன்ற தினத்தை முன்னிட்டு யாழ். திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கபட்ட சிறப்பு நிகழ்வு 03ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. யாழ். மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை போல் நட்சத்திரம்…

கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் புனித பிரான்சிஸ்கு சவேரியார் திருவிழா

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியினரால் முன்னெடுக்கப்ட்ட புனித பிரான்சிஸ்கு சவேரியார் திருவிழா 03ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்விழாவில் திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர்…