தீவகம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் மென்போர்ட் சர்வதேச பாடசாலை.

யாழ். தீவகம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள மென்போர்ட் சர்வதேசப் பாடசாலை திறப்புவிழா 31ஆம் திகதி செவ்வாய்கிழமை பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் மரியப்பிரகாசம் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதமவிருந்தினராக…

யாழ். திருமறைக் கலாமன்றத்தில் பொங்கல் விழா சிறப்பு நிகழ்வு

யாழ். திருமறைக் கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் விழா சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது. யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் பொங்கல் வைபவமும் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு யாழ். மார்ட்டீன் வீதியில்…

புதுக்குடியிருப்பு பங்கில் புது பொலிவுடன் புனித சூசையப்பர் ஆலயம்

புதுக்குடியிருப்பு பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித சூசையப்பர் ஆலய திறப்பு விழா நிகழ்வு 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து அழகிய…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் முத்தமிழ் விழா

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழா 13ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை முதல்வர் அருட்தந்தை திருமகன் அவர்களின் வழிநடத்தலில் மன்றத் தலைவர் செல்வன் ஜெலோமியதாஸ் ஜெமில் அவர்களின்…

நாட்டில் நல்லவை நடக்க நமது அரசியல்வாதிகள் இடமளியார் – அருட்பணி டேவிட் கட்டத்திறப்பு விழாவில் யாழ். மறைமாவட்ட ஆயர்.

இலங்கை நாட்டிலுள்ள மக்கள் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றார்கள். அதற்காக ஏங்குகின்றார்கள் ஆனால் எமது அரசியல்வாதிகள் இப்படியான நல்லவை நடக்க இடமளியார். அவர்கள் தங்களுக்குள்ளே பிரிந்து நின்று பிரச்சனைகளை அதிகரிக்கின்றார்களென மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அருட்பணி டேவிட் கட்டத்திறப்பு…