Rajan Kathirkarmar Chalange Tropy கிறிக்கெட் போட்டி
யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான 50 பந்து பரிமாற்றங்களைக்கொண்ட ( Rajan Kathirkarmar Chalange Tropy) கிறிக்கெட் போட்டி 04ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்து. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித…
மணற்காடு பங்கில் பலிக்களம் தவக்கால ஆற்றுகை
மணற்காடு பங்கில் புலம்பெயர் வாழ் உறவுகளின் உதவியுடன் புனித அந்தோனியார் ஆலய பங்குமக்கள் தயாரித்து வழங்கும் பலிக்களம் தவக்கால ஆற்றுகை எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மணற்காடு புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. மணற்காடுப் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண்குருஸ் அவர்களின்…
முல்லைத்தீவு பங்கில் சாவு சுமந்த முல்லையில் சரித்திர நாயகன் உயிர்ப்பு தவக்கால ஆற்றுகை
முல்லைத்தீவு பங்கில் முல்லைப்பங்கு கலாசார குழுமம் தயாரித்து வழங்கும் “சாவு சுமந்த முல்லையில் சரித்திர நாயகன் உயிர்ப்பு” தவக்கால ஆற்றுகை எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு புனித பேதுருவானவர் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் தலைமையில்…
யாழ். மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்த தவக்கால தியானம்
யாழ். மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்த தவக்கால தியானம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்டக் குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இத்தியானத்தை இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள அருட்தந்தை ஜெயக்குமார் மற்றும்…
தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை
யாழ். மறைமாவட்டத்தின் தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 06ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. வவுனியா கோமரசன்குளம் கல்வாரிப் பூங்காவிற்கு மேற்கொள்ளப்பட்ட இத்தவக்கால யாத்திரையில் சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்டப் பங்குகளில்…