யாழ். மறைமாவட்ட மரியாயின்சேனை வருடாந்த ஆர்சேர்ஸ் விழா

யாழ். மறைமாவட்ட மரியாயின்சேனை வருடாந்த ஆர்சேர்ஸ் விழா 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட இயக்குனர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை றெஜிராஜேஸ்வரன் அவர்கள் திருப்பலியை தலைமை தாங்கி நிறைவேற்றினார்.…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் இன்பென் செரோன் அவர்கள் ஜேர்மன் நாட்டில் நடைபெறவுள்ள இளையோர் முகாமில் கலந்துகொள்ள தெரிவு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் இன்பென் செரோன் அவர்கள் ஜேர்மன் நாட்டில் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இளையோர் முகாமில் கலந்துகொள்ள தெரிவாகியுள்ளார். ஜேர்மன் நாட்டின் பம்பேர்க் நகரில் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி…

தர்மபுரம் பங்கில் புதிதாக அமைக்கப்படவுள்ள பங்குப் பணிமனைக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு

தர்மபுரம் பங்கில் புதிதாக அமைக்கப்படவுள்ள பங்குப் பணிமனைக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று புனித சவேரியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட நிதி முகாமையாளர்…

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று மிகவும் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

யாழ். அடைக்கல அன்னை ஆலய புனித வின்சன் டி போல் பந்தியின் வருடாந்த ஒன்றுகூடல்

யாழ். அடைக்கல அன்னை ஆலய புனித வின்சன் டி போல் பந்தியின் வருடாந்த ஒன்றுகூடல் கடந்த மாதம் 25ஆம் திகதி அடைக்கல அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாண்டியன்தாழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா…