ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.

மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் கடந்த 50வருடங்களுக்கு மேலாக திருப்பண்ட காப்பாளராக பணியாற்றி வந்த திரு. நாகமணி சின்னத்துரை – பொன்ட் அவர்கள் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னார் ஆற்றிய அளப்பரிய சேவைக்காக ஆண்டவருக்கு நன்றிகூறி அன்னாரின்…

யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணையத்தின் ஏற்பாட்டில் திருவழிபாடு சிறப்பு கருத்தமர்வு

யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணையத்தின் ஏற்பாட்டில் இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் தலைமையில் இளவாலை மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவழிபாடு சிறப்பு கருத்தமர்வு 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று பண்டத்தரிப்பு புனித பற்றிமா தியான இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட…

மறையாசிரியர்கள் மற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான கருத்தமர்வும், தவக்கால தியானமும்

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மறைக்கோட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் மறையாசிரியர்கள் மற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான கருத்தமர்வும், தவக்கால தியானமும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இந்தியா திண்டிவனம் தமிழக ஆயர்பேரவையின்…

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட வளவாளர்களுக்கான வதிவிட பயிற்சி

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட வளவாளர்களுக்கான வதிவிட பயிற்சி கடந்த 5ம் 6ம் திகதிகளில் அகவொளி குடும்ப நல மையத்தில் இடம்பெற்றது. யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டக்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2023ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் போட்டி ஆயத்த நிகழ்வுகள்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2023ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் போட்டி ஆயத்த நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கபட்டுள்ளன. இவ்வாயத்த நிகழ்வுகளின் முதல் நிகழ்வான வீதி மரதன் ஓட்ட நிகழ்வு 06ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்கள்…