தர்மபுரம் பங்கிலுள்ள இவ்வருடம் கா.பொ.த சாதாரண பரீட்சையில் கிறிஸ்தவ பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சைமீட்டல் வகுப்பு

தர்மபுரம் பங்கிலுள்ள இவ்வருடம் கா.பொ.த சாதாரண பரீட்சையில் கிறிஸ்தவ பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சைமீட்டல் வகுப்பு 6ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இம்மீட்டல் வகுப்பில் 25 வரையான மாணர்கள் கலந்து பயனடைந்தார்கள்.

யாழ் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் மறைக்கல்வி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

யாழ் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் மறைக்கல்வி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 13 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஏற்பாட்டில் இளையோர் மன்றத்தின் உதவியுடன் ஊடக கல்வி தொடர்பாக முன்னெடுக்கபட்ட இக்கருத்தமர்வில் 40 வரையான…

நல்லாயன் ஞாயிறு தினத்தை முன்னிட்டு புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

நல்லாயன் ஞாயிறு தினத்தை முன்னிட்டு புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 30ஆம் திகதி அங்கு நடைபெற்றது. அவ் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் தலைமையில் பீடப்பணியாளர்கள் சிறப்பித்த காலை திருப்பலியை தொடர்ந்து…

தீவக மறைக்கோட்ட மறைஆசிரியர் நிர்வாக கூட்டம்

தீவக மறைக்கோட்ட மறைஆசிரியர் நிர்வாக கூட்டம் கடந்த மாதம் 22 ஆம் திகதி சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட மறையாசிரிய இணைப்பாளர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிர்வாக கூட்டத்தில் தீவக மறைக்கோட்ட பங்குகளிலுள்ள…

யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய மறைஆசிரியர்கள் மற்றும் மகளிர் மன்றத்தினர் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா

யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய மறைஆசிரியர்கள் மற்றும் மகளிர் மன்றத்தினர் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா கடந்த 5ஆம் 6ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இச்சுற்றுலா நிகழ்வில் 20க்கும் அதிகமானோர் கலந்து…