அருட்தந்தை சரத்ஜீவன் அவர்களின் 14வது வருட அஞ்சலி நிகழ்வு
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதி நாளாகிய மே 18ம் திகதியன்று கொல்லப்பட்ட அருட்தந்தை சரத்ஜீவன் அவர்களின் 14வது வருட அஞ்சலி நிகழ்வு உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. உருத்திரபுரம் பங்குத்தந்தை போல்…
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெனாண்டோ அவர்களின் பிறந்தநாள்
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெனாண்டோ அவர்கள் தனது 75ஆவது அகவைக்குள் 20ஆம் திகதி காலடி எடுத்து வைத்துள்ளார். பவள விழா காணும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களுக்கு யாழ். மறைமாவட்ட குருக்கள் துறவிகள் இறைமக்கள் சார்பாக யாழ் மறை…
யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான பணிமாற்றங்கள்
யாழ். மறைமாவட்ட குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. கிளிநொச்சி பங்கில் உதவிப் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்த அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்கள் பூநகரிப் பங்குத்தந்தையாகவும் பூநகரிப் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்த அருட்தந்தை சுலக்சன் அவர்கள் வட்டக்கச்சி பங்குத்தந்தையாவும் மாற்றம் பெற்று…
மானிப்பாய் புனித அன்னம்மாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள்
மானிப்பாய் புனித அன்னம்மாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு பங்குமக்களால் பல சிறப்பு நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்திரா அவர்களின் வழிகாட்டலில் பங்குமக்கள் இணைந்து அவர்களுக்கிடையிலான தோழமையொன்றை வளர்த்தெடுக்கும் நோக்கோடு இந்நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வுகளில் ஒன்றான சிறுவர்கள்,பெரியோர்கள்…
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு
தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்லைப்பிட்டி மொன்போர்ட் சர்வதேச பாடசாலையில் இடம்பெற்றது. தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களின் இணைப்பாளர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற…