சுன்னாகம் பங்கில் திருவிழிப்பு ஆராதனை

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் தூய ஆவி பெருவிழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மாலை செபமாலையுடன் ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற இத்திருவிழிப்பு ஆராதனையில் பங்கு மக்கள் பக்தியோடு கலந்து தூய ஆவியானவரின்…

நாரந்தனை பங்கில் திருவிழிப்பு ஆராதனை

தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை புனித பேதுரு பவுல் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 27ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற இத்திருவிழிப்பு ஆராதனையில்…

யாழ். கோப்பாய் புனித மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா

யாழ். கோப்பாய் புனித மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மொன்பேர்ட் அவர்களின் தலைமையில் 31ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். ஆயத்தநாள் வழிபாடுகள் 22ஆம் திகதி…

தர்மபுரம் பங்கில் திருவிழிப்பு ஆராதனை

தூய ஆவியார் பெருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் தர்மபுரம் பங்கின் பல ஆலயங்களிலும் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளன. 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரமந்தநாறு இறை இரக்க ஆண்டவர் ஆலயத்திலும், 27ஆம் திகதி சனிக்கிழமை தர்மபுரம் புனித சவேரியார்…

வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம். சார்ள்ஸ் அவர்கள் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களுடனான சந்திப்பு

புதிதாக நியமனம் பெற்று பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம். சார்ள்ஸ் அவர்கள் 22 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளர். யாழ்.மாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் குருமுதல்வர் அவர்களின்…