மணற்காடு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
மணற்காடு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். அன்றைய தினம்…
கிளிநொச்சி 155ஆம் கட்டை தொண்டமான் நகர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
கிளிநொச்சி 155ஆம் கட்டை தொண்டமான் நகர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்டர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 12ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றதுடன் திருவிழா திருப்பலியை அருட்தந்தை ஜேசுதாசன்…
அளம்பில் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
அளம்பில் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 12ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றதுடன் திருவிழா திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை…
பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி மேரியன் அவர்களின் ஏற்பாட்டில் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 4ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 12ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணை விழா…
அருட்தந்தை தாவீது அடிகளாரின் 42ஆவது ஆண்டு நினைவுநாள்
யாழ் பொது நூலகம் சிங்கள காடையர்களால் எரியூட்டப்பட்டபோது அதனை பார்த்து மாரடைப்பால் மரணமடைந்த அருட்தந்தை தாவீது அடிகளாரின் 42ஆவது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 1ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை தும்பளையில் அமைந்துள்ள அருட்தந்தையின் நினைவிடத்தில் நடைபெற்றது. தும்பளை…