குருநகர் புனித யாகப்பர் ஆலய திரு இருதய சபையினரின் பெருவிழா

குருநகர் புனித யாகப்பர் ஆலய திரு இருதய சபையினரின் பெருவிழா 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.திருவிழா திருப்பலியை உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். இந்நாளை சிறப்பிக்குமுகமாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த திரு இருதய சபையினருக்கான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு அன்று மாலை…

துறவற சபையினருக்கு பெரும் பொறுப்பு உண்டு

இவ்வருடம் உரோமாபுரியில் நடைபெறவுள்ள ஆயர் மன்ற மாநாட்டின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய யாழ். திரு அவையை கூட்டொருங்கியக்க திரு அவையாக மாற்றுவதில் துறவற சபையினருக்கு பெரும் பொறுப்பு உண்டென யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார். கூட்டொருங்கியக்க திரு…

கிளிநொச்சி பங்கில் சிறார்களுக்கான முதல்தன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சி பங்கில் சிறார்களுக்கான முதல்தன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 17ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ்டிலக்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அருட்சாதன திருப்பலியில் 36 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தைப் பெற்றுக்கொண்டனர்.

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை முன்னிட்டு 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நற்கருணை பவனிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படிருந்தன. யாழ். மறைக்கோட்டத்தில்முன்னெடுக்கப்பட்டிருந்த நற்கருணை பவனி யாழ் சுண்டிக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் ஆரம்பமாகி, புனித அடைக்கல…

ஆயரின் பெயர்கொண்ட நாளும், கத்தோலிக்க திருமறைத்தேர்வில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும்

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடு நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆயரின் பெயர்கொண்ட நாளும், கத்தோலிக்க திருமறைத்தேர்வில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்கள் ஆயர் இல்லத்திலிருந்து பான்ட் வாத்தியங்களோடு…