யாழ்ப்பாணம் சுண்டிக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய வருடாந்த திருவிழா
யாழ்ப்பாணம் சுண்டிக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய வருடாந்த திருவிழா 24ஆம் திகதி சனிக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 15ஆம் திகதி வியாழக்கிழமை…
குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நற்கருணை சிற்றாலயம் அமைக்கப்பட்டதன் பத்தாவது ஆண்டு நிறைவு விழா
குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நற்கருணை சிற்றாலயம் அமைக்கப்பட்டதன் பத்தாவது ஆண்டு நிறைவு விழா உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. மாலை திருச்செபமாலையுடன் வழிபாடுகள் ஆரம்பமாகி திருவுளப்பணியாளர் சபையை சேர்ந்த அருட்தந்தை சணா அவர்களின்…
மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யாஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 9ஆம் திகதி…
நெடுந்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலய வருடாந்த திருவிழா
நெடுந்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலய வருடாந்த திருவிழா 24ஆம் திகதி சனிக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை மட்டக்களப்பு மறைமாவட்டத்ததைச் சேர்ந்த அருட்தந்தை நவாஜி அவர்கள் தலைமை தாங்கி நிறைவேற்றினார். 15ஆம் திகதி கொடியேற்றத்துடன்…
ஊர்காவற்றுறை திரு இருதய ஆண்டவர் சிற்றாலய திருவிழா
ஊர்காவற்றுறை திரு இருதய ஆண்டவர் சிற்றாலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்நாள் 15ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றது.