செய்தியாளர் ஊடக தூதுமடல் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு
செய்தியாளர் ஊடக தூதுமடல் எனும் ஊடகத்துறை சார்ந்த சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 17ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பெரிய தோட்டம் கடற்கரை வீதியிலுள்ள ஆயர் சவுந்தரம் ஊடக நிலையத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை…
யாழ். பல்கலைக்கழக கத்தோலிக்க மாணவர் ஒன்றியக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்
யாழ். பல்கலைக்கழக கத்தோலிக்க மாணவர் ஒன்றியக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லாயன் சிற்றாலயத்தில் திருப்பலியைத் தொடர்ந்து நடைபெற்றது. சிற்றாலய ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 40க்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றியதோடு…
மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு
மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 19ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அருட்சாதன திருப்பலியில் 60…
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை புனித சவேரியார் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்கள் தலமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 4ஆம் திகதி…
வலைப்பாடு கிராஞ்சி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
வலைப்பாடு கிராஞ்சி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை விஜேந்திரன் அவர்கள் தலைமைதகங்கி ஒப்புக்கொடுத்தார்.