புனித சூசையப்பர் ஆலயத்தில முன்னெடுக்கப்பட்ட தாத்தாக்கள் பாட்டிகள் தின சிறப்பு நிகழ்வு

தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயத்தில முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் தலைமையில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் தாத்தாக்கள்…

மானிப்பாய் புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா

மானிப்பாய் புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 29ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

பலாலி புனித ஆரோக்கிய அன்னை ஆலய திறப்புவிழா

பலாலி புனித ஆரோக்கிய அன்னை ஆலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவ்வாலய திறப்புவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் தலைமையில் 4ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் புதிய ஆலயத்தை…

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 05ஆம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அருட்சாதனத்…

கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய மாணவர்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய மாணவர்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குதந்தை அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில்…