இளவாலை புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா

இளவாலை புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூதுப் பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருவிழா…

குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா

குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூதுப் பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயருடன் இணைந்து…

நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா

நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 24ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

இளவாலை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா

இளவாலை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 24ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

மணல்காடு பொற்பதி புனித இராயப்பர் திருச்சொருப பவனி

மணல்காடு பங்கிலுள்ள குடத்தனை பொற்பதி புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழாவிற்கு ஆயத்தம் செய்யும் முகமாக முன்னெடுக்கப்பட்ட புனிதரின் திருச்சொருப பவனி 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனிதரின்…