செம்பியன்பற்று நாகர்கோவில் புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா

செம்பியன்பற்று நாகர்கோவில் புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழங்குபடுத்தலில் 5ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பளைப்பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின்…

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி யாழ். மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பணி விஜயம்

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டிந்த நிலையில் யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து மக்களுடனும் குருக்கள் துறவிகளுடன்…

இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி முள்ளிவாய்க்கால் மண்ணில் அஞ்சலி

வன்னியில் இனஅழிப்பு யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு சென்ற திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலய வளாகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி…

புனித பத்திரிசியார் கல்லூரி மூன்றாம் நிலை உயர் பட்டப்படிப்புக்கள் நிலைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு

புனித பத்திரிசியார் கல்லூரி மூன்றாம் நிலை உயர் பட்டப்படிப்புக்கள் நிலையத்தின் நிர்வாக அலகு கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட நிதிமுகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய…

மன்னார் மருதமடு அன்னையின் திருத்தல ஆவணிமாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல்

மன்னார் மருதமடு அன்னையின் திருத்தல ஆவணிமாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசஅதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் 28ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல்…