கிளிநொச்சி ஆனைவிழுந்தான் திரு இருதய ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா

கிளிநொச்சி அக்கராயன் பங்கின் ஆனைவிழுந்தான் திரு இருதய ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.…

மணல்காடு பொற்பதி புனித இராயப்பர்ஆலய வருடாந்த திருவிழா

மணல்காடு பொற்பதி புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 31ஆம் திகதி திங்கட்கிழமை…

தீவகம் சின்னமடு அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

தீவகம் சின்னமடு அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா ஆலய பரிபாலகர் அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 05ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

குமுழமுனை நாச்சிக்குடா புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா

குமுழமுனை நாச்சிக்குடா புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும்…

மட்டக்களப்பு சொறிக்கல்முனை புனித செபஸ்தியார் சிற்றாலய திறப்புவிழா

மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை பங்கிலுள்ள செபஸ்தியார்புர வட்டாரத்தில் அமைக்கப்பட்டுவந்த புனித செபஸ்தியார் சிற்றாலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்புவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் கடந்த மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அவர்களினால்…