பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலையின் கோடைகால சிறப்பு நிகழ்வு
பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலையின் கோடைகால சிறப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் அவர்களின் தலைமையில் கடந்த மாதம் 24ஆம் திகதி தொடக்கம் இம் மாதம் 4ஆம் திகதி வரை நடைபெற்றது. மாணவர்களின் ஆளுமை விருத்தியை மேம்படுத்துமுகமாக…
கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி
கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி 31ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது. யாழ். இந்துக்கல்லூரி அணியை வெற்றிகொண்டு யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றி வடமாகாணம்…
கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்
இரத்ததானம் செய்வீர்! மனித உயிர் காப்பீர்! எனும் தொனிப்பொருளில் கொழும்புத்துறை இளையோர் ஒன்றியமும் சென் றொசாறியன் சனசமூக நிலையமும் இணைந்து தற்போதைய குருதித் தேவையினை கருத்தில் கொண்டு முன்னெடுத்த இரத்ததானம் முகாம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை…
புனித சூசையப்பர் ஆலயத்தில முன்னெடுக்கப்பட்ட தாத்தாக்கள் பாட்டிகள் தின சிறப்பு நிகழ்வு
தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயத்தில முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் தலைமையில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் தாத்தாக்கள்…
மானிப்பாய் புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா
மானிப்பாய் புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 29ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…