கண்டி அம்பிட்டிய தேசிய குருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சிக் கருத்தமர்வு

இலங்கையில் குருத்துவப் பயிற்சிபெறும் மாணவர்களின் உருவாக்கல் பணியில் ஈடுபடும் உருவாக்குநர்களுக்கான பயிற்சிக் கருத்தமர்வு கண்டி அம்பிட்டிய தேசிய குருத்துவக் கல்லூரியில் இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நடைபெற்றது. உரோமாபுரியில் இருந்து வருகை தந்திருந்த அருட்தந்தையர்கள் இருவர் வளவாளர்களாக…

கொழும்புத்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆன்மீக புதுப்பித்தல் சிறப்பு நிகழ்வு

கொழும்புத்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புத்தொளி காண புதிதாய் வாழ்வோம் என்னும் ஆன்மீக புதுப்பித்தல் சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிய இவ் ஆன்மீக புதுப்பித்தல் சிறப்பு நிகழ்வு…

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அன்பிய சிறப்பு நிகழ்வு

மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அன்பிய சிறப்பு நிகழ்வு கடந்த மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகி பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. மூன்று வாரங்கள் நடைபெறவுள்ள இவ் அன்பிய சிறப்பு நிகழ்வுகளை யாழ். மறைமாவட்ட…

தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் தலைமையில் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் தாத்தாக்கள் பாட்டிகள் தமது பேரப்பிள்ளைகளால்…

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தாத்தாக்கள் பாட்டிகள் தினம்

தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தையின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலியில் முன்பள்ளி சிறார்களின் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்து…