ஊர்காவற்துறை பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா
ஊர்காவற்துறை பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 15ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட அகவொளி நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 06ஆம் திகதி…
கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலய வருடாந்த திருவிழா
கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்றாஜ் அவர்களின் தலைமையில் 15ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அச்சுவேலி பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சௌந்தரநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருவிழா திருப்பலி நிறைவில்…
ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.
மன்னார் கத்தோலிக்க ஊடக இணையத் தொகுப்பாளர் சகோதரன் ஜெகநாதன் டிரோன் அவர்கள் 14ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரின் இரங்கல் திருப்பலி 16ஆம் திகதி கடந்த புதன்கிழமை மன்னார் புதுக்கமம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. அன்னாரின் வாழ்வுக்காக ஆண்டவருக்கு…
அமரர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் பணிவாழ்வை நினைவுகூரும் முகமாக முன்னெடுக்கப்பட்ட “பத்திநாதம்” நினைவு மலர் வெளியீட்டு நிகழ்வு
அமரர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் பணிவாழ்வை நினைவுகூரும் முகமாக முன்னெடுக்கப்பட்ட “பத்திநாதம்” நினைவு மலர் வெளியீட்டு நிகழ்வு 07ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. நெய்தலம் இயக்குநர் அருட்தந்தை அமிர்த பிரான்சிஸ் ஜெயசேகரம்…
சமய ஒழுக்க அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் நோக்காககொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல்
சமய ஒழுக்க அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் நோக்காககொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல் 09ஆம் திகதி கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில்…