மன்னார் மடுத்திருத்தல ஆவணி மாத வருடாந்த திருவிழா

மன்னார் மடுத்திருத்தல ஆவணி மாத வருடாந்த திருவிழா 15ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 14ஆம் திகதி திங்கட்கிழமை…

கேவலார் அன்னை திருத்தல வருடாந்த திருவிழா

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கேவலார் அன்னை திருத்தல வருடாந்த திருவிழா கடந்த 11ஆம், 12ஆம் திகதிகளில் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது. 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை செபமாலை பவனியுடன் வழிபாடுகள் ஆரம்பமாகி நற்கருணை ஆராதனையும்…

சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் புதிய இயக்குனர் நியமனம்

சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் புதிய இயக்குனராக அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களினால் நியமனம் பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வு 12ஆம் திகதி சனிக்கிழமை சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க…

முல்லைத்தீவு கப்பலேந்தி மாதா ஆலய 125ஆவது ஆண்டு யூபிலி திருவிழா

முல்லைத்தீவு கப்பலேந்தி மாதா ஆலய 125ஆவது ஆண்டு யூபிலி திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் தலைமையில் 15ஆம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 14ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது.…

யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழா

யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் 15ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 14ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…