யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் மறைபரப்பு சபை பொதுநிலையினருக்கான எழுச்சி வாரம் சிறப்பு நிகழ்வுகள்
யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் மறைபரப்பு சபை பொதுநிலையினருக்கான எழுச்சி வாரம் சிறப்பு நிகழ்வுகள் அமலமரித் தியாகிகள் சபையின் பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை சேவியர் அமல்ராஜ் அவர்களின் தலைமையில் 2 பிரிவுகளாக யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தில் கடந்த…
செல்வி நியோமி வெலிஜியா வில்சன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்
திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவியும் நாட்டிய கலாவித்தகர் ஸ்ரீமதி சுதர்சினி கரன்சன் அவர்களின் மாணவியுமான செல்வி நியோமி வெலிஜியா வில்சன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அழகியல் கல்லூரி உபஅதிபர்…
யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் சந்தை நிகழ்வு
யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் தரம் 2 மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் சந்தை நிகழ்வு 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன்…
திருகோணமலை மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவச்சுற்றுலா
திருகோணமலை மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவச்சுற்றுலா கடந்த மாதம் 30ஆம் 31ஆம் திகதிகளில் நடைபெற்றது. வித்தியாலய அதிபர் அருட்தந்தை அகஸ்ரின் கொன்பியுசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் கண்டி தலதாமாளிகை, பேராதனைப் பூங்கா, பேராதனைப் பல்கலைக்கழகம்,…
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல், முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜொறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 87…