கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர்குருத்துவ கல்லூரியின் 2023 கல்வி ஆண்டுக்கான புகுமுகப் ஆங்கிலப் பரீட்சை
கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர்குருத்துவ கல்லூரியின் 2023 கல்வி ஆண்டுக்கான புகுமுகப் ஆங்கிலப் பரீட்சை கடந்த மாதம் 28ஆம்இ 29ஆம் திகதிகளில் அங்கு நடைபெற்றது. இப்பரீட்சைக்கு யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்திலிருந்து நான்கு மாணவர்கள் தோற்றியதுடன் அவர்கள் அனைவரும்…
கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குமித்தே கராத்தே போட்டி
கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குமித்தே கராத்தே போட்டி 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 67 கிலோகிராம் எடைப்பிரிவில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவன் செல்வன் தனுஜன் முதலாம் இடத்தை…
ஞாயிறு தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்யக் கோரி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்
ஞாயிறு தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்யக் கோரி மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் வேல்ட் விசன் நிறுவனமும் கோறளைப்பற்று வாழைச்சேனை சிறுவர் கழகமும் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டம் 14ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. வேல்ட் விசன் முகாமையாளர் திரு.…
போர்டோவின் திருக்குடும்ப அருட்சகோதரிகளின் வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு
போர்டோவின் திருக்குடும்ப அருட்சகோதரிகளின் வழிநடத்தலில் திருக்குடும்ப பொதுநிலையினர் மற்றும் திருக்குடும்ப அருட்தந்தையர்கள் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு கடந்த 8,9,10ஆம் திகதிகளில் மானிப்பாய் கட்டுடை பிரதேசத்தில் நடைபெற்றது. திருக்குடும்ப மாகாண சபை ஆலோசனைக்குழு அருட்சகோதரி விஜயா அவர்களின் தலைமையில் மானிப்பாய் பங்குத்தந்தை…
யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் மறைபரப்பு சபை பொதுநிலையினருக்கான எழுச்சி வாரம் சிறப்பு நிகழ்வுகள்
யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் மறைபரப்பு சபை பொதுநிலையினருக்கான எழுச்சி வாரம் சிறப்பு நிகழ்வுகள் அமலமரித் தியாகிகள் சபையின் பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை சேவியர் அமல்ராஜ் அவர்களின் தலைமையில் 2 பிரிவுகளாக யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தில் கடந்த…