மாதகல் சென். தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையின் 143 ஆம் ஆண்டு நிறைவுவிழா மற்றும் புதிய கட்டடத்திறப்புவிழா

மாதகல் சென். தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையின் 143 ஆம் ஆண்டு நிறைவுவிழா மற்றும் புதிய கட்டடத்திறப்புவிழா என்பன பாடசாலை அதிபர் திருமதி றமணி அவர்களின் தலைமையில் 18ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இந்நிறைவு விழாவின் முன்னேற்பாடாக இம்மாதம் 12ஆம்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அன்பின் இல்லம் மாணவர் விடுதியின் திறப்புவிழா

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த அன்பின் இல்லம் மாணவர் விடுதியின் கட்டடப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அக்கட்டட திறப்புவிழா 18ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விடுதிக் காப்பாளர் அருட்தந்தை துசியந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

நத்தார் தபால் முத்திரைக்கான சித்திரப்போட்டி

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் நத்தார் தபால் முத்திரைக்கான சித்திரப்போட்டி இவ்வருடமும் நடைபெறவுள்ளது. 2 தலைப்புக்களில் 4 பிரிவுகளாக நடைபெறவுள்ள இப்போட்டியில் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கும் 10-15 வயதுக்குட்பட்டவர்களுக்கும் “மேய்ப்பர்களை தெய்வீக முழந்தையிடம் அழைக்கும் தந்தையின் அன்பு” என்னும்…

இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 80ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல்

இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 80ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் 18 19 20ஆம் திகதிகளில் குருநாகல் மறைமாவட்டத்தின் பன்னல பிரதேசத்தில் அமைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் முழுமனித உருவாக்கல் நிலையத்தில் நடைபெற்றது. குருநாகல் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர்…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி பழைய மாணவர் சங்கம நிகழ்வு

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி தினத்தை முன்னிட்டு அங்கு முன்னெடுக்கப்பட்ட பழைய மாணவர் சங்கம நிகழ்வு கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் 12ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…