நாவாந்துறை பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவிருக்கும் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு
நாவாந்துறை பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவிருக்கும் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் தலைமையில் 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. நாவாந்துறை பங்கு மாணவர்கள் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்திற்கு களப்பயணம் மேற்கொண்டு அங்கு…
குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பபணியாளர்களுக்கான பாசறை நிகழ்வு
குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பபணியாளர்களுக்கான பாசறை நிகழ்வு 22ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. குழமங்கால் பங்கு பீடப்பணியாளர்கள் சேந்தாங்குளம் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு களப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற பாசறை நிகழ்வில் பங்குபற்றினர்.…
திருமண ஆயத்த வகுப்புக்கள்
அகவொளி குடும்பநல நிலையத்தால் மாதாந்தம் நடாத்தப்பட்டு வருகின்ற திருமண ஆயத்த வகுப்புக்கள் கடந்த 19ஆம் 20ஆம் திகதிகளில் கிளிநொச்சி மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றன. அகவொளி குடும்ப நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலமையில் நடைபெற்ற இத்திருமண ஆயத்த வகுப்புக்களில் கிளிநொச்சி…
நெடுந்தீவு புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா
நெடுந்தீவு புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் தலைமையில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 19ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
பேய்ப்பாறைப்பிட்டி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
தர்மபுரம் பங்கிலுள்ள பேய்ப்பாறைப்பிட்டி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 19ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது.திருவிழா திருப்பலியை புனித சவேரியர் உயர்…