அங்கிலிக்கன் சபையை சேர்ந்த அமரர் அருட்பணியாளர் தனேந்நிரா அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு
அங்கிலிக்கன் சபையை சேர்ந்த அமரர் அருட்பணியாளர் தனேந்நிரா அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவுதினத்யொட்டி முன்னெடுக்கபட்ட நினைவுகூரலும் நினைவுரைகளும் நிகழ்வு கடந்த 26ஆம் திகதி சனிக்கிழமை நல்லூர் பரிசுத்த யாக்கோபு அங்கிலிக்கன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்பணியாளர் அவர்களின் உருவப்படம் திரைநீக்கம்…
பல்லவராயன் கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டி
பல்லவராயன் கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டி அருட்தந்தை மெல்வின் அவர்களின் தலைமையில் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவன மைதானத்தில் நடைபெற்றது. விடுதிக்கப்பாளர் பிரதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…
இளவாலை புனித யாகப்பர் ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா நிகழ்வு
இளவாலை புனித யாகப்பர் ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பொறுப்பாசிரியர் திரு. மத்தியூஸ் டியோனி அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பீடப்பணியாளர்கள் சேந்தான்குளம் புனித…
யாழ்ப்பாணம் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் சிறார்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு
யாழ்ப்பாணம் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் சிறார்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 30 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
நெடுந்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு திருவிழா
நெடுந்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு திருவிழா அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் தலைமையில் 29ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 26ஆம் கடந்த சனிக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம்…