HF Bian உற்பத்திகள் வணிக நிலைய திறப்புவிழா

பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மன்னார் மடுத்திருத்தல பிரதேசத்தில் பணியாற்றிவரும் போர்டோவின் திருக்குடும்ப சபை அருட்சகோதரிகளின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட HF Bian உற்பத்திகள் வணிக நிலைய திறப்புவிழா கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மடுத்திருத்தல திருக்குடும்ப வளாகத்தில்…

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்தத் திருவிழாவிற்கான ஆயத்தங்கள்

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்தத் திருவிழாவிற்கான ஆயத்தங்கள் திருத்தல பரிபாலகர் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜெகன் குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அங்கு நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…

கொழும்புத்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஆன்மீக புதுப்பித்தல் நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வு

கொழும்புத்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்டுவந்த புத்தொளி காண புதிதாய் வாழ்வோம் என்னும் ஆன்மீக புதுப்பித்தல் நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வு 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நற்கருணை வழிபாடும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில்…

எழுத்தூர் புனித அடைக்கல அன்னை ஆலய திறப்புவிழா

மன்னார் மறைமாவட்டத்தின் எழுத்தூர் பங்கில் அமைக்கப்ட்டுவந்த புனித அடைக்கல அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவ்வாலய திறப்புவிழா 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை நவரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அழகிய தோற்றத்துடன் அமையப்பெற்ற புதிய ஆலயத்தை மன்னார் மறைமாவட்ட…

யாழ். மரியாயின் சேனை கொமிற்சிய அலுவலகர்களுக்கும் முல்லைத்தீவு கியூரியா உறுப்பினர்களுக்குமிடையிலான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு

யாழ். மரியாயின் சேனை கொமிற்சிய அலுவலகர்களுக்கும் முல்லைத்தீவு கியூரியா உறுப்பினர்களுக்குமிடையிலான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மரியாயின் சேனை கொமிற்சிய ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில்…