யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வெளி விழா நிகழ்வு
யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வெளி விழா நிகழ்வு ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் 2ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி உருத்திரபுரம் பற்றிமா அன்னை ஆலயத்தில் ஒன்றுகூடிய மரியாயின்…
யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை சுத்தப்படுத்தலும் மரநடுகை நிகழ்வும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தில் யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை சுத்தப்படுத்தலும் மரநடுகை நிகழ்வும் 29ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி பிரதேசத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விழிப்புணர்வு கருத்துரையும்…
யாழ். திருக்குடும்பக் கன்னியர்மடத் தேசிய பாடசாலையின் ஆங்கில தின விழா
யாழ். திருக்குடும்பக் கன்னியர்மடத் தேசிய பாடசாலையின் ஆங்கில தின விழா 29ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத் துறை சிரேஸ்ட விரிவுரையாளர்…
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியாக முன்னெடுக்கபப்ட்ட விவிலிய வினாவிடை மற்றும் கட்டுரைப்போட்டிகள்
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியாக முன்னெடுக்கபப்ட்ட விவிலிய வினாவிடை மற்றும் கட்டுரைப்போட்டிகள் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றன. யாழ். மறைமாவட்டதில் மறைக்கல்வி நிலையத்தின் உதவியுடன் நான்கு இடங்களில் நடைபெற்ற இப்பரீட்சைகளில் 500ற்கும் அதிகமான மாணவர்கள் மிகவும்…
இறை அழைத்தலை குடும்பங்களில் ஊக்குவிக்குமுகமாக அமலமரித்தியாகிகள் சபையால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு
இறை அழைத்தலை குடும்பங்களில் ஊக்குவிக்குமுகமாக அமலமரித்தியாகிகள் சபையால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த மாதம் 25ம் திகதி முதல் 30ம் திகதி வரை யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாறைமாவட்டங்களின் பல இடங்களிலும் நடைபெற்றது. யாழ். அமலமரித் தியாகிகளின் அழைத்தலுக்கு பொறுப்பான இயக்குநர்…