வவுனியா மகாறம்பைக்குளம் புனித மடுமாதா ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு
வவுனியா மகாறம்பைக்குளம் புனித மடுமாதா ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஆரோக்கியம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 10 மாணவர்கள் முதல்நன்மை அருட்சாதனத்தைப் பெற்றுக்கொண்டார்கள்
இளவாலை புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா
இளவாலை புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை இந்தியாவின் மதுரை மறைமாவட்டத்தைச் சேர்ந்த இயேசுசபையை சேர்ந்த அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்…
நெடுந்தீவு புனித மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா
நெடுந்தீவு புனித மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை ஜோண் கனிசீயஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 30ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி அங்கு நடைபெற்றுவந்த நிலையில் 07ஆம் திகதி நற்கருணை விழா இடம்பெற்றது.…
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சங் அவர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சங் அவர்கள் கடந்த வாரம் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் சமய நல்லிணக்கம்,…
இலங்கை திருச்சபையால் முன்னெடுக்கப்பட்ட கண்டன எதிர்ப்பு போராட்டம்
மட்டக்களப்பு மயிலத்தமடு பிரதேசத்தில் கடந்த மாதம் 22ஆம் திகதி பல்சமய தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக பௌத்த மதகுருமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலை கண்டித்து முன்னெடுக்கப்பட்ட கண்டன எதிர்ப்பு போராட்டம் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இலங்கை திருச்சபையின்…