மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சகாயமாதா ஆலயத்தை நோக்கிய வருடாந்த பாதயாத்திரை
மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சகாயமாதா ஆலயத்தை நோக்கிய வருடாந்த பாதயாத்திரை 2ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக இரண்டு இடங்களிலிருந்து முன்னெடுக்கபட்டிருந்த இவ்வரலாற்று சிறப்புமிக்க பாதயாத்திரையின் ஒரு பிரிவு புனித மரியாள் பேராலயத்திலிருந்து காலை 5மணி திருப்பலியை தொடர்ந்து வவுனதீவு…
யாழ் அகவொளி குடும்ப நல நிலையத்தால் பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு
யாழ் அகவொளி குடும்ப நல நிலையத்தால் பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு இம்மாதம் 7ஆம் திகதி வியாழக்கிழமை மண்டைதீவு றோ.கா பாடசாலையில் நடைபெற்றது. மாணவர்களின் தலைமைத்துவ மேம்பாட்டை நோக்காக கொண்டு நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் தரம்11ல் கல்வி பயிலுகின்ற 25ற்கும் மேற்பட்ட…
அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புனித அந்தோனியார் ஆலய சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்வு
அமலமரித் தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்வு அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் 10ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஏற்பாட்டில் தலைமைத்துவம்…
முல்லைத்தீவு உடுப்புக்குளம் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு
முல்லைத்தீவு உடுப்புக்குளம் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின்…
நாவாந்துறை பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு
நாவாந்துறை பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் தலைமையில் 9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் நடைபெற்ற…