புங்குடுதீவு புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வு

புங்குடுதீவு புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வு 9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குதந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 13 வரையான பீடப்பணியாளர்கள் பங்குபற்றி புங்குடுதீவு சத்திரங்கிணத்தடி பகுதியை சிரமதான பணிமூலம் துப்பரவு…

யாழ்ப்பாணம் புனித அடைக்கல அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தேசியஇளையோர் தின நிகழ்வு

யாழ்ப்பாணம் புனித அடைக்கல அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தேசியஇளையோர் தின நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இளையோர்களின் ஏற்பாட்டில் காலை சிறப்புத் திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி மாணவர்களுக்கான The Liom…

தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் தலைமையில் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து இளையோர்களிற்கான சிறப்பு கருத்தமர்வு…

வவுனியா மதவுவைத்தக்குளம் தோணிக்கல் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா

வவுனியா மதவுவைத்தக்குளம் தோணிக்கல் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோணிதாஸ் டலிமா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 07ஆம்…

மல்லாகம் புதுமை மாதா ஆலய வருடாந்த திருவிழா

மல்லாகம் புதுமை மாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும்…