மாகாண ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த்தின போட்டிகள்
மாகாண ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த்தின போட்டிகள் 16ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றன. இப்போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த மாணவன் செல்வன். விமலதாஸ் டெலைனோ இசையும் அசைவும் போட்டியில் முதலாம் இடத்தையும் செல்வன் பாலச்சந்திரன் கீர்த்தனன்…
மண்டைதீவு பங்கில் மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம்
மண்டைதீவு பங்கில் மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தரம் 9 தொடக்கம் 11 வரையான மாணவர்கள் உடுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள திருக்குடும்ப…
கிளிநொச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பணியாளர்களுக்கான பாசறை நிகழ்வு
கிளிநொச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பணியாளர்களுக்கான பாசறை நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில் புனித திரேசாள் மேய்ப்புப்பணி நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை றாஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பீடப்பணியாளர்களுக்கான கருத்துரைகள், தீப்பாசறை, திருப்பலி மற்றும்…
வன்னி கரித்தாஸ் கியுடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் போசாக்கு உணவு வழங்கல் செயற்பாடுகள்
வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சிறுவர்களுக்கான போசாக்கு மற்றும் நல்வாழ்வு செயற்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுவரும் இச்செயற்திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 2 கிராமங்களும் ஒரு…
தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு
தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 14ஆம் 15ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் வழிகாட்டலில் அருட்சகோதரி யூட்சலா அவர்களின் உதவியுடன் புனித அன்னம்மாள் ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட…