மணற்காடு கடற்கரை வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழா
மணற்காடு பங்கிலுள்ள கடற்கரை வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழா 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை சல்வற்றோறியன் சபையை சேர்ந்த அருட்தந்தை நிர்மல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருவிழா அன்று…
உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா
உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான பணிமாற்றங்கள்
யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான பணிமாற்றங்கள் சில அண்மையில் நடைபெற்றுள்ளன. இப்பணிமாற்றங்களில் அருட்தந்தை ரவிறாஜ் அவர்கள் புனித யோசவ்வாஸ் இறையியல் கல்லூரி இயக்குநராகவும் அருட்தந்தை பிறையன் அவர்கள் யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய இயக்குநராகவும் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் புனித மாட்டீனார் சிறிய…
முகமாலை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திறப்பு விழா
முகமாலை புனித ஆரோக்கிய அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்ஆலய திறப்பு விழாவும் வருடாந்த திருவிழாவும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம்…
யாழ்ப்பாணம் கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள சித்திரப்போட்டியும் கலைநிகழ்வுகளும்
யாழ்ப்பாணம் கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள சித்திரப்போட்டியும் கலைநிகழ்வுகளும் வருகின்ற மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சென். ஜேம்ஸ் மகளிர் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளன. ‘இயற்கையோடு இணைந்த நம்…