இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி புதிய நுழைவாயில் திறப்பு விழா

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த நுழைவாயில் கட்டுமானப்பணிகள் நிறைவடைத்த நிலையில் அந்நுழைவாயில் திறப்பு விழா 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் அதிபர்…

மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஏற்பாட்டில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் மாலை விளையாட்டு நிகழ்வுகளும்…

தர்மபுரம் பங்கில் பங்குப்பணிமனை திறப்புவிழா

தர்மபுரம் பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பங்குப்பணிமனையின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 25ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரசாசம் அவர்கள் கலந்து புதிய…

தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள்

தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 24 ஆம் வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரிகள் மற்றும் மறையாசிரியர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வுகளில் மாணவர்களின் சந்தை…

குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வாரசிறப்பு நிகழ்வுகள்

தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள் கடந்த வாரம் அங்கு நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் கடந்த 17ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை நடைபெற்ற…