மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் பேராலய திறப்புவிழா
மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பேராலய திறப்புவிழா 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரீன் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல்…
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 28ம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் திரு.இராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்ததில் மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர்களும்…
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான களஅனுபவ சுற்றுலா
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் ‘இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்பதற்கான அடிக்கல்’ என்னும் செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான களஅனுபவ சுற்றுலா நிகழ்வு கடந்தவாரம் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் இலங்கையில் இயற்கை…
தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல கொடியிறக்க நிகழ்வு
தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழா கடந்த வாரம் நிறைவடைந்துள்ள நிலையில் அன்னையின் திருத்தல கொடியிறக்க நிகழ்வு 1ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்கள் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.அகவொளி…
இளவாலை புனித யூதாததேயு ஆலய மற்றும் பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப்பாசறை நிகழ்வு
இளவாலை புனித யூதாததேயு ஆலய மற்றும் பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப்பாசறை நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சேந்தான்குளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்றது. இளவாலை பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…