கச்சாய் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா
மிருசுவில் பங்கிலுள்ள கச்சாய் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 30ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 06ஆம் திகதி…
மன்னார் மறைமாவட்டத்திற்கு சேர்ந்த இரண்டு புதிய குருக்கள்
மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு திருத்தொண்டர்கள் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர். 30ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் திருத்தொண்டர்களான றெனால்ட் சகாய…
யாழ். திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள தென்மோடிக்கூத்து ஒராள் ஆற்றுகை போட்டி
மரபுவழி ஆற்றுகையாளரை ஊக்கப்படுத்தி நலிந்து செல்லும் கூத்து மரபுக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கோடு யாழ். திருமறைக்கலாமன்றம் தென்மோடிக்கூத்து ஒராள் ஆற்றுகை போட்டி ஒன்றினை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொண்டு வருகின்றது. ஒருவரே தனி ஆற்றுகையாளராக பங்கேற்கும் இப்போட்டியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச்…
இலங்கை – கண்டி அம்பிட்டிய தேசிய உயர் குருத்துவ கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை குயின்ரஸ் பெர்னான்டோ
இலங்கை – கண்டி அம்பிட்டிய தேசிய உயர் குருத்துவ கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை குயின்ரஸ் பெர்னான்டோ அவர்கள் அண்மையில் நியமனம் பெற்றுள்ளார். கொழும்பு உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த காலங்களில் நீர்கொழும்பு BCI உயர்கல்வி நிறுவனத்தின் துணை அதிபராக…
யாழ். மறைமாவட்ட வின்சென்டிப்போல் மத்திய சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சென்டிப்போல் திருவிழாவும் மத்தியசபையின் வருடாந்த பொதுக்கூட்டமும்
யாழ். மறைமாவட்ட வின்சென்டிப்போல் மத்திய சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சென்டிப்போல் திருவிழாவும் மத்தியசபையின் வருடாந்த பொதுக்கூட்டமும் யாழ்ப்பாணத்தில் 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மறைமாவட்ட இயக்குநர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.புனித மரியன்னை பேராலயத்தில்…