சர்வதேச சிறுவர் தினம் மற்றும் புனித சின்னதிரேசம்மாள் தினத்தை சிறப்பித்து இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு
சர்வதேச சிறுவர் தினம் மற்றும் புனித சின்னதிரேசம்மாள் தினத்தை சிறப்பித்து இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து விளையாட்டு…
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி ஆரோபணம் இளைஞர் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி ஆரோபணம் இளைஞர் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இளையோர் இல்ல இயக்குனர் அருட்தந்தை சசிகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாவகச்சேரி பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்கள் பிரதம…
செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தின
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்புநிகழ்வு 02ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன், அருட்சகோதரி கிறிஸ்ரினா செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலை ஆசிரியர் திருமதி. சிவமணி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து…
முல்லைத்தீவு றோ.க. வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர்தின நிகழ்வு
முல்லைத்தீவு றோ.க. வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர்தின நிகழ்வு 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பாடசாலை மாணவத்தலைவி செல்வி தரணிகா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு…
புனித வின்சன் டி போல் மற்றும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு
புனித வின்சன் டி போல் மற்றும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய திருப்பலியை புனித…