செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள்
தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள் கடந்த வாரம் நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் தலைமையில், அருட்சகோதரி கிறிஸ்ரினா அவர்களின் வழிநடத்தலில் கடந்த 24ஆம் திகதி ஆரம்பமாகிய இந்நிகழ்வுகளில்…
மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு
மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்கள் தலைமையில் மறையாசிரியர்களின் உதவியுடன் பங்கு இளையோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி…
யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வின்சென்டிப்போல் சபையினரால் முன்னெடுக்கப்ட்ட சந்தை நிகழ்வு
தேவையில் இருப்போருக்கு உதவும் நோக்கில் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வின்சென்டிப்போல் சபையினரால் முன்னெடுக்கப்ட்ட சந்தை நிகழ்வு 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. புனித. வின்சென்டிப்போல் தினத்தை சிறப்பிக்கும் முகமாக பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள்
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் பங்கு இளையோர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை சிறப்பு…
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர்தின நிகழ்வு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர்தின நிகழ்வு 02ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை முதல்வர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், மாணவர்களுக்கான நினைவுப்பரிசில்கள் வழங்கல், விளையாட்டு நிகழ்வுகள் என்பன…