யாழ்ப்பாணம் கரவெட்டி திரு இருதய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு
யாழ்ப்பாணம் கரவெட்டி திரு இருதய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சதுரங்க போட்டியில்…
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தரம் 3,4 மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு
மாணவர்கள் மத்தியில் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தரம் 3,4 மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு 03ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் பகுதித்தலைவர் அருட்சகோதரி…
வடமாகாண கல்வி திணைக்களத்தால் மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட சங்கீதப் போட்டி
வடமாகாண கல்வி திணைக்களத்தால் மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட சங்கீதப் போட்டி 30ஆம் திகதி சனிக்கிழமை பூநகரி மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மண்டைதீவு றோ.க.வித்தியாலய மாணவிகள் செல்வி மரிய றொசியா தனி இசைப்போட்டியில் முதலாம் இடத்தையும் செல்வி ஜெரால்ட் துசியந்தினி தனிப்பாடல்…
ஊடகப்பயிற்சி பட்டறை
இளையோர்கள் மத்தியில் சமூக ஊடகங்களுடனான ஈடுபாட்டை ஏற்படுத்தும் நோக்கோடு கிறிஸ்வ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ். மறைமாவட்ட சமூகத் தொடர்பு ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் ஊடகப்பயிற்சி பட்டறை ஒன்றை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருகின்ற 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைநதி கக்தோலிக்க…
தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு
தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகளாக சந்தை…