யாழ். புனித அடைக்கல அன்னை பங்கிலுள்ள அருள் மாதா சிற்றாலய வருடாந்த திருவிழா

யாழ். புனித அடைக்கல அன்னை பங்கிலுள்ள அருள் மாதா சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 07ஆம் திகதி…

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு. சரவணராஜா அவர்கள்மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு. சரவணராஜா அவர்கள் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக எதிர்நோக்கிவந்த அழுத்தங்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை துறந்து அண்மையில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவர்மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி பல…

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் புதிய கல்வியாண்டின் ஆரம்ப நிகழ்வும் புனித சவேரியார் இறையியல் நிறுவக அங்குரார்ப்பண நிகழ்வும்

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் புதிய கல்வியாண்டின் ஆரம்ப நிகழ்வும் புனித சவேரியார் இறையியல் நிறுவக அங்குரார்ப்பண நிகழ்வும் 02ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றன. கல்லூரியின் அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

சுன்னாகம் சூராவத்தை புனித சின்னத்திரேசாள் ஆலய வருடாந்த திருவிழாவும் ஆலயத்தின் 75 ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வும்

சுன்னாகம் சூராவத்தை புனித சின்னத்திரேசாள் ஆலய வருடாந்த திருவிழாவும் ஆலயத்தின் 75 ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வும் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

யாழ். மாகண அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த திருத்தொண்டர் மற்றும் அருட்சகோதரருக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

யாழ். மாகண அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த திருத்தொண்டர் மற்றும் அருட்சகோதரருக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு 05ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கொழும்புத்துறை புனித இயூஜின் டி மசெனட் சிற்றாலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…