Category: What’s New

KSPL- Season 03 உதைப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக்கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட KSPL- Season 03 உதைப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய YOUNG FIGHTERSஅணி முதலாம் இடத்தை பெற்று சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன் FIGHTER KINGS அணி…

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்வு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்வு கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. வைத்தியசாலை ஆன்மீக இயக்குநரும் குளமங்கால் பங்குத்தந்தையுமான அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் குளமங்கால் பங்கு இளையோர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தெல்லிப்பளை ஆதார…

பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஒளிவிழா

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலையும் தொழிற்பயிற்சி நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த ஒளிவிழா கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலையில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின்…

வட மாகாண பொலிஸாரின் கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு

வட மாகாண பொலிஸாரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், வட மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன்,…

இளவாலை புனித யூதாததேயு ஆலய ஒளிவிழா

இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக்றொசான் அவர்களின் வழிநடத்தலில் செல்வி. டினோசா மரியதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகள் மற்றும் இவ்வருடம் செபமாலை மற்றும்…